Sunday, November 8, 2009


ப்ளாக் அட்ரஸ் மாறிடுச்சுண்ணே!

இன்னாபா டவுசர் எப்புடீக்கிரே? நான் நல்லதாம்ப கீறேன். நீ நம்ம பழைய ப்ளாக் (http://thisaikati.blogspot.com) -ல follower-ஆ கீரேப்பா. ரொம்ப சந்தொசமாக்கீது. நீதான் நம்ம முதல் follower ஆமா. ஆனா நம்ம ப்ளாக் பேருல ஒரு சின்ன சேஞ்சுக்கீது. அதுனாண்டி, நீ (http://thisaikaati.blogspot.com) அங்க வந்து followr ஆவுநீனா நம்மக்கு இன்னும் சந்தோசமா இருக்கு. அந்தாண்ட வாப்பா நயினா. :-)


bhavan அண்ணேன்! நம்ம புது ப்ளாக் வந்துருங்க. அங்க நிறைய எழுதுறேன். தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்கோ.

புது ப்ளாக் பேரு - http://thisaikaati.blogspot.com


   

1 comments:

ஜோதிஜி said...

அதென்ன இந்த கருப்பு என்பது வலையுலக தேசிய சொத்தா? நண்பா குறைவான வேக இணையத் தொடர்பில் இருப்பர்களுக்கு படுத்தி எடுத்து விடும். வேற டெம்ப்ளேட் மாற்றுங்களேன்.

Post a Comment